Sunday, 22 April 2018

Proverbs English to tamil


 

Proverbs English to tamil 


After a storm comes a calm - புயலுக்குப் பின்னே அமைதி
All the glitters is not a gold - மின்னுவதெல்லாம் பொன்னல்ல 
As is the father, so that is the son -அப்பனைப் போல பிள்ளை 
A burnt child dreads fire - சூடு பட்ட பூனை அடுப்பண்டை சேராது
A constant guest is never welcome - விருந்தும் மருந்தும் மூன்று 
நாளைக்கு 
A friend in need is a friend indeed - உன்மையான நண்பனை 
ஆபத்தில் அறி
A hungry man is an angry man - பசி வந்திடப் பத்தும் பறந்து 
போகும்
A guilty conscience needs no accuser - குற்றமுள்ள நெஞ்சு 
குறுகுறுக்கும் 
All things comes to those who wait -பொறுத்தார் பூமியாள்வார் 
Barking dogs seldom bite - குறைக்கிற நாய் கடிக்காது 
Bend the twig,bend the tree - ஐந்தில் வளையாதது ஐம்பதில் 
வளையுமா?
Birds of a feather flock together - இனம் இனத்தை சேரும் 
Blood is thicker than water - தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்
Brevity is the soul of wit - சுருங்கச் சொல்லி விளங்கவை
Bare words buy no barley - ஏட்டுச் சர்க்கார கரைக்காய் கறிக்கு உதவுமா?
Be just before you are generous -  ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Blue are the hills that are far away - தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளுமை
Charity begins at home - தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் 
Covert all ,lose all - பேராசை பெருநஷ்டம்
Cast not you'd pearls before swine - பன்றிகளின் முன்னால் முத்துக்களைப் போடாதீர்கள் 
Constant dripping wears away  the stone - எறும்பு ஊரகக் கல்லும் தேயும்
Diamond cut diamond - முள்ளை முள்ளால் எடு 
East or West home is best - எலி வளையாலும் தனி வளை வேண்டும் 
Empty vessels make the greatest sound - குறைகுடம் கூத்தாடும்
Every ass loves his bray - காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு 
Every jack has his Jill -ராமனுக்கேற்ற சீதை
Drop by drop fills the tub - சிறுதுளி பெருவெள்ளம் 
Thank you for seeing this proverbs

1 comment: